பதுளையில் ஹொப்டன் புலுகல பிரிவு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Thiru in சமூகம்

பதுளை - லுணுகலை தோட்டம், ஹொப்டன் புலுகல பிரிவு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வடிவேல் சுரேஷின் பண்முகப்படுத்தப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.