வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரம் முழுவதும் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் மக்கள் புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன்போது ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.