இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
மேலும் குறித்த நிகழ்வு இன்று தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரச சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மீள்குடியேற்ற மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.