யாழ். பேருந்து நிலையத்தில் இருந்து கை குண்டுகள் மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ். பொலிஸாரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கை குண்டுகளை மீட்கும் நடவடிக்கை நாளை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.