பழுதடைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அழித்தல்

Report Print Arivakam in சமூகம்

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர சந்தையில் பழுதடைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பன அகற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி சுகாதார பரிசோதகர், உப அலுவலக பொறுப்பதிகாரி தலைமையில் சந்தைப் பணியாளர்கள் உதவியுடன் நேற்றைய தினம் குறித்த பழுதடைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அழிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் நன்மை கருத்தில் கொண்டே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.