வடக்கு நோக்கி படையெடுக்கும் மக்கள்! காரணம் என்ன?

Report Print Vethu Vethu in சமூகம்

வட மாகாணத்தில் இம்முறை சித்திரை புத்தாண்டு மிகவும் களைகட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையை விடவும் பிற பகுதியிலுள்ளவர்கள் வடபகுதியை நோக்கி பயணித்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளி பிரதேசங்களில் பணி செய்யும் பலர் தங்கள் சொந்த இடங்களை நோக்கி நேற்றைய தினம் சென்றுள்ளனர்.

ரயில் மற்றும் பேருந்து சேவைகளின் மூலம் இவர்கள் வடபகுதியை நோக்கி சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers