நீராட சென்ற இளைஞர் மாயம்! நீர்கொழும்பில் சம்பவம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதிக்கு நீராட சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Latest Offers