சமய வழிபாடுகளுடன் மலையகத்தில் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பிறந்திருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுடன் கொண்டாடியுள்ளனர்.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பாலசுப்பிரமணிய சர்மா குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

Latest Offers