மன்னாரிலும் விகாரி புத்தாண்டை கொண்டாடிய தமிழர்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக மன்னார் உப்புக்குளம், திருக்கேதீச்சரம் ஆகிய ஆலயங்களில் விசேட பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.

புத்தாண்டு விசே பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers