யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்தி வேண்டி யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் நல்லை ஆதீனத்தில் இன்று காலை இவ்வழிபாடு நடைபெற்றுள்ளது.

நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்காக யாகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.