கொழும்பிலுள்ள பள்ளிவாசலில் பெருந்தொகை வாள்கள் மீட்பு! அரசியல்வாதி ஒருவர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொம்பனி வீதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்து 46 வாள்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மொஹமட் தாஜுதீன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.