நாடாளுமன்ற வரைப்படத்துடன் சிக்கிய நபர் விளக்கமறியலில்

Report Print Nivetha in சமூகம்

நாடாளுமன்ற வரைப்படத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொட நீதவானிடம் குறித்த சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.