விசா இன்றி 10 ஆண்டுகள் தங்கியிருந்த ஈரானியர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் 10 ஆண்டுகளாக விசா இன்றி தங்கியிருந்த ஈரான் பிரஜை மாத்தளையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸார் பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை அளுத்கமை தர்கா நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில் இருவர், இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.