மறு அறிவித்தல் வரையில் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும்

Report Print Kamel Kamel in சமூகம்

நாடு முழுவதிலும் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவுறுத்தல் விடுக்கும் வரையில் கத்தோலிக்க பாடசாலைகளை திறக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கர்தினாலின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.