ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சரின் அதிகாரிகள் கைது!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் 600 கடிதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இனமுறுகலை ஏற்படுத்தவும், ஜனாதிபதியை அபகீர்த்திக்கு உள்ளாக்கவும் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் மூன்று பேர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதான மூவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பணிக்குழுவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.