நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Report Print Sindhu Madavy in சமூகம்

சாதாரண மக்கள் எங்கெல்லாம் சோதனை சாவடிகளில் தெருவோரங்களில் பரீசிலிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளையும் பரிசோதனை செய்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித செயற்பாடுகளுக்கு பின்னால் எமது அரசியல்வாதிகளும் உள்ளனர் என்ற விடயம் தற்போது வலு பெற்றுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அவ்வாறான ஒரு அசம்பாவிதம் எமது நாட்டில் ஏற்பட்டுவிட கூடாது எனவும் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,