கொட்டாஞ்சேனையில் தீவிர சோதனை நடவடிக்கை

Report Print Nivetha in சமூகம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய் சகிதம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வீடுகளிலும் பொலிஸாரினால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.