கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பிரஜை! இறுதியில்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த பாலஸ்தீன பிரஜை ஒருவரை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமானத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

45 வயதான ஹசீம் ராமதான் என்ற இந்த நபர் இந்தியாவில் இருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதிகாரிகள் இந்த நபரிடம் நடத்திய விசாரணையின் போது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கல்வி கற்பதற்காக பாலஸ்தீனத்தில் இருந்து இந்தியா சென்றிருந்தாக அந்த நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.