நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டின் பாதுகாப்பு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தமது நாளாந்த கடமைகளுக்காக செல்லமுடியும் என்று பாதுகாப்பு செயலாளர் எஸ்.என்.எஸ் கோட்டேகொட இன்று அறிவித்துள்ளார்.

பிரச்சினை இயல்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தாம் பாதுகாப்பு செயலாளர் என்ற பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.