காவற்துறையினர் இருவர் கொலை செய்யப்பட்டதை முறையாக விசாரித்திருக்கலாம்: இராதாகிருஸ்ணன்

Report Print Sindhu Madavy in சமூகம்

மட்டக்களப்பு - வவுணத்தீவில் காவற்துறையினர் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உரிய முறையில் விசாரணை செய்திருந்தால் நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - கந்தப்பளை கொங்கோடியா நடுப்பிரிவு, கீழ்பிரிவு பகுதிக்கான பிரதான பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.