கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் ஆர்ப்பாட்டம்

Report Print Malar in சமூகம்

கொழும்பு - வெல்லம்பிட்டிய, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.