50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

Report Print Satha in சமூகம்

பண்டாரகம பிரதேசத்தில் 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றினை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.