வெல்லவாய பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்பு

Report Print Satha in சமூகம்

வெல்லவாய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட குடா ஓயா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 ரிப்பிட்டர் ரீபில் துப்பாக்கிகள், 2 சொட்கன், ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான 342 ரவைகள் ஆகிய வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers