கல்முனையில் பாடசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை வலயத்துக்குட்பட்ட தமிழ்ப் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு 2ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.

எனினும் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.