பள்ளிவாசல் வளாகத்தில் மூன்று மணித்தியாலங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கிய இராணுவத்தினர்! இறுதியில்...?

Report Print Kamel Kamel in சமூகம்

பாணந்துறை பள்ளிவாசலில் சுமார் 24 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செல்லிடப்பேசிகள் மற்றும் வேறும் சில தொழில்நுட்ப சாதனங்கள் என்பன இவ்வாறு பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குரல் பதிவு மேற்கொள்ளும் இரண்டு இயந்திரங்கள் என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சுமார் மூன்று மணித்தியாலங்கள் பள்ளிவாசல் பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.