குர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்!

Report Print Rakesh in சமூகம்

வன்முறைக் கும்பல்களினால் இன்று குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடூர தாக்குதல்களில், முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குருணாகல் மாவட்டத்தில் இன்று வன்முறை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.