சோகமயமானது முள்ளிவாய்க்கால்! பொதுச் சுடரினை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான சுடரினை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பிரதான சுடரின் முன்னால் அணி திரண்டு வரும் பொது மக்கள் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மத குருக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தற்போது மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Like