ஜனாதிபதியும், பிரதமரும் இரு துருவங்களாக! காலை நேர முக்கிய செய்திகள்

Report Print Malar in சமூகம்

மனிதர்களாகிய நாம் பல நாட்களை கடந்து சென்றிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனித்தியாலமும் ஏதோவொரு சம்பவம் நம் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது.

அந்தவகையில் இன்றைய தினம் தமிழின மக்களுக்கு மறக்க முடியாத தினமாகும். ஒரு இனமே கோர தாக்குதலுக்கு இலக்காகிய இன்றைய தினத்தை நாடு முழுவதும், அதேநேரம் கடல் கடந்தும் பிரஸ்தாபித்திருக்கின்ற தமிழர்கள் நினைவு கூறுகின்றனர்.

எனவே இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,