வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்த கொடிகளால் அலங்கரிப்பு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி இத்தகைய அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.