சிவ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தங்கத்தேர் உற்சவம்

Report Print Akkash in சமூகம்

வைகாசி விசாகத்தையொட்டி கொழும்பில் தங்கத்தேர் உற்சவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - ஜிந்துபிட்டி, சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.