வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன, மத, மொழி பேதமின்றி வவுனியாவில் பரவலாக பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

விகாரைகள், அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், வங்கிகள், நிறுவனங்கள் என்பவற்றுக்கு முன்னாலும் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.