சுட்டெரிக்கும் வெயிலில் தனது பிள்ளையை பறி கொடுத்த தாயின் கதறல்

Report Print Dias Dias in சமூகம்

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழர்களை கொன்றொழித்து இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையான அப்பாவி மக்களுக்கு நினைவு கூறும் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன்போது தாயொருவரின் கதறல் ஒட்டுமொத்த தமிழர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.