யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

10வது முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முன்றலில் இன்று இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதை போன்றே இன்று இடம்பெற்றது.

இதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.