களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் ஒழு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பத்திகாரி பி.டி.சரச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், அப்பகுதி பெரியோர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தீபங்கள் ஏற்றப்பட்டு, வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டு, மின் விளக்குகளும் ஒளிரவிடப்பட்டன.

மேலதிக தகவல் - குமார்..