வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் கைது! IS பயங்கரவாதிகளின் சர்ச்சைக்குரிய SMS

Report Print Vethu Vethu in சமூகம்

வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் எல்ல நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை, கொழும்பு 6 என்ற முகவரிமைய சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குறுந்தகவல் ஒன்று உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers