ஈஸ்டர் தின குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் இதுவரையில் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.