தலைப் பிறை தென்பட்டது! கொழும்பு பெரிய பள்ளிவாசல் தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நோன்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று மாலை தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

Latest Offers