கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் வரவேண்டும்

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் ஒரு கட்சி சார்பாக செயற்படுபவராக இருந்தால் முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக அமையும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆட்சியை கைப்பற்றுவதற்கான சூழலை தமிழ் தலைமைகள் ஏற்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Latest Offers