இலங்கையின் பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

Report Print Kanmani in சமூகம்

இலங்கையின் பரீட்சைத் திணைக்களத்திற்கு புதியதொரு இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில்,எதிர்வரும் 11ம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers