முல்லைத்தீவு புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைகள் அட்டகாசம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - விசுவமடு, புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்செய்கைகளை சேதப்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தென்னை மரங்கள் உள்ளிட்ட பயன்தரும் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை சேதப்படுத்தியமையினால் அப்பகுதி விவாசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.