முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைஒதுங்கிய திமிங்கலம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருந்தது.

அப்பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த திமிங்கலத்தை மீனவர்கள் வலையில் இருந்து அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

Latest Offers