இராஜாங்க அமைச்சரினால் மதுரைவீரன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Thiru in சமூகம்

பதுளை - ஹப்புதலை, தங்கமலை தோட்டம் மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று காலை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers