திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதியகட்சி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சமூக அபிவிருத்தி கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, குளக்கோட்டம் மண்டபத்தில் இக்கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கட்சியின் மாநாடும் இன்று நடைபெற்றுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.