காணாமல் போன இளைஞன் - சோகத்தில் பிரதேசம் - தேடும் பணி தீவிரம்

Report Print Tamilini in சமூகம்

மொரட்டுவ - பொல்கொட கங்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போயுள்ள இளைஞரை தேடும் நடவடிக்கையில் காவற்துறை மற்றும் கடற் படையினர் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பரன்த பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பாணந்துறை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Latest Offers