ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019ஆம் ஆண்டு நிகழ்வு! அரங்கிற்கான வழிகள்

Report Print Malar in சமூகம்

ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வு கனடாவில் நடைபெற உள்ளது.

கனடா - டொரண்டோ, ஸ்கொட்டியாபங்க் அரங்கில் இம்மாதம் 29ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.

Scotiabank Arena முகவரி: 40 Bay Street, Toronto

ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019ஆம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு Scotiabank Arenaஅரங்கை வந்தடைய 4 வழிகள் உண்டு. அவையாவன,

1. எலிசபெத் ராணியின் வழி

2. கெனடி நிலையம்

3. ஒன்ராறியோ 401 எக்ஸ்பிரஸ்

4. பின்ச் நிலையம்

கீழ்வரும் காணொளியூடாக பாதைகளை இலகுவாக அறிந்துக் கொள்ள முடியும்.