சர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியர்! ஆயிரத்தை தாண்டிய முறைப்பாடுகள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

சர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1008ஆக அதிகரித்துள்ளது.

குருகாணகல் போதனா வைத்தியசாலையில் மாத்திரம் 853 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளை வைத்தியசாலையில் 155 முறைபாடுகள் பதிவாகி இருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்திலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers