பாடசாலையின் வகுப்பறைக் கட்டடம் ஆளுநர் சுரேன் ராகவனால் கையளிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையின் வகுப்பறைக் கட்டடம் ஆளுநர் சுரேன் ராகவனால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா செக்கட்டிப்புலவு அ.த.க பாடசாலை அதிபரின் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இந்த கட்டடம் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலந்து கொண்ட அதிதிகளால் மரம் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், கோட்டக்கல்வி அதிகாரி மரியநாயகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers