பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன கலந்துக்கொண்டு வைபவ ரீதியாக கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers