இலங்கையின் உணவகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் கலக்கப் பட்டதா? இதற்கு காரணம் யார்?

Report Print Dias Dias in சமூகம்

2090ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பாண்மை இனமாக இருப்பார்கள் எனும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக ரணவக்கவின் கருத்தே முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களின் விரோதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் தற்போது தீர்க்கப்படவே முடியாத அளவிற்கு தமிழ்,முஸ்லிம்,சிங்கள உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் விரிசல்கள் ஏற்படக் காரணமான விடயங்கள் பற்றியும், அந்த விரிசல்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதிகள் பற்றியும் ஆராய்கின்றது உண்மைகள் ஒளியாவணம்.