உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் பாடசாலை திரும்பிய மாணவர்கள்!

Report Print Steephen Steephen in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆயிரக்கணக்கானவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இவ்வாறு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவர் இன்று மீண்டும் பாடசாலைக்கு திரும்பியுள்ளனர்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலையில் 6ம் தரத்தில் பயிலும் ஷனோன் மற்றும் 11ம் தரத்தில் பயிலும் ஷர்லன் ஆகியோரே இன்று பாடசாலை திரும்பியுள்ளனர்.

உயிரித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் இவர்கள் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers